Home உலகம் இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு: புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார்

இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு: புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார்

இலங்கை நாட்டின் பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

கொழும்பு: இலங்கை நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கையில் ரனில் விக்ரம சிங்கே தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் பொறுப்பில் மாற்றத்தை ஏற்படுத்த கூட்டணி கட்சிகள் ஆலோசித்துள்ளது. அதனையடுத்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பொறுப்பில் இருந்து விலகினார். 

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடைய ஆதரவுடன் முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமாரக பதவி ஏற்றுள்ளார். அதிபர் மைத்ரி பால சிறிசேனா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

rajapakshe

rajapkse

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதன்பின், சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்தி வந்தார்.

மேலும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“அவங்க சொன்னா மட்டும்தான் நான் களத்துல இறங்குவேன்” – ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் திட்டவட்டம்!

ஓபிஎஸ்ஸின் மூத்த மகன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அவர் வேறு ரூட்டில் போய்விட்டார். இளைய மகன் ஜெயபிரதீப் தமிழக அரசியல் ரூட்டில் தந்தையைப் போல் பயணிக்கவிருக்கிறார். அதற்கான வேலைகளிலும் மும்முரமாக...

பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ, உதவியாளர் கைது!

கோவை கோவை அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர்.

மீண்டும் அழைப்பு விடுத்த திமுக? ஏற்றுக்கொள்ளுமா காங்கிரஸ்?

இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலையில் நடைபெற...

“1 கிலோ கேக் வாங்குங்க; 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வாங்கிட்டு போங்க”: அசத்தல் அறிவிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், இந்தியாவில் பெட்ரோல்...
TopTamilNews