Home சினிமா இர்பான் கானின் பேஸ்புக்கிற்கு மெசேஜ் அனுப்பினால் வருகிறது ரிப்ளை!

இர்பான் கானின் பேஸ்புக்கிற்கு மெசேஜ் அனுப்பினால் வருகிறது ரிப்ளை!

ஹிந்தி ஆக்டர் இர்பான் கானின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தின் இன்பாக்சிற்கு மெசேஜ் அனுப்பினால் அதற்கு வரும் ஆட்டோமேட்டிக் பதில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருது.

ஹிந்தி ஆக்டர் இர்பான் கானின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தின் இன்பாக்சிற்கு மெசேஜ் அனுப்பினால் அதற்கு வரும் ஆட்டோமேட்டிக் பதில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருது.

இர்பான் கானின் மறைவுக்கு குறித்து வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் அவரது இன்பாக்சிற்கு, “RIP” என்று மெசேஜ் அனுப்பினால் அதற்கு ஒரு பதில் வரும் அதாவது, “என் வாழ்க்கையில் பல வழிகளில் என்னோடு நீங்கள் இணைத்திருந்தமைக்கு நன்றி. என்னுடைய மிகப் பெரிய சொத்து என்னுடைய பொருளாதாம் அல்ல. அது உங்களை போன்ற ரசிகர்கள் தான்” என வருகிறது. பிரபலங்களின் பேஸ்புக் பக்கத்தில் மட்டும் இப்படி ஓர் ஆப்ஷன் வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது. 

Irrfan Khan

பாலிவுட் நடிகர் இர்பான் கான் கடந்த 2 தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 54 ஆகும். பெருங்குடல் தொற்று காரணமாக கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews