Home சினிமா 'இரண்டாவது திருமணம்; மூன்றாவது குழந்தை'...புகைப்படத்துடன் வெளியிட்ட பிரபல நடிகை!

‘இரண்டாவது திருமணம்; மூன்றாவது குழந்தை’…புகைப்படத்துடன் வெளியிட்ட பிரபல நடிகை!

தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி.

தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி.

ttn

பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உட்பட பல்வேறு நடனங்களில்  தேர்ச்சி பெற்ற இவர் கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த  டாக்டர் சுதீர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

tn

இவர்களுக்கு அர்ஜுன்  மற்றும் மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர், அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த திவ்யா உன்னி கணவருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு  சுதீர் சேகரை விவாகரத்து செய்தார்.

இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.  தற்போது இந்த தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கூறியுள்ள அவர்  குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயரிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“கோயில் நிலங்களை அபகரித்தது திமுக; 2000 ஏக்கர் நிலங்களை மீட்டது அதிமுக அரசு”

வழிபாட்டு ஸ்தலங்களில் சமஸ்கிருதம் கூடாது என்று கூற எந்த தெய்வ நம்பிக்கையும் இல்லாத திமுகவினருக்கு என்ன உரிமை உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெ. நினைவிடத்திற்கு தொண்டர்களை அழைத்து செல்ல தனி ரயிலை பதிவு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை, நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவை...

இளைஞர் கொலை வழக்கில், ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தூத்துக்குடி தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையை விசிக கண்டிக்கிறது- திருமா

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர், “வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் இத்தனை நாள் போராட்டம் என்பது ஒரு யுக புரட்சி. உலகமே இந்த போராட்டத்தைக்...
Do NOT follow this link or you will be banned from the site!