Home சினிமா இயக்குனர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சங்கத் தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

இயக்குனர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா

சென்னை: இயக்குனர் சங்கத் தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் 2 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த தேர்தலில் விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணி வெற்றி பெற்ற நிலையில், அவர்களின் பதவி காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்தநிலையில் இரண்டு ஆண்டு முடிந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெற்றவுள்ளது. அது தொடர்பான செயற்குழு கூட்டம் தற்போது வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்று வருகிறது.அந்தக் கூட்டத்தில்,இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

bh

மற்ற நிவாகிகள் குறித்தும்,தேர்தல் நடத்துவதா அல்லது நியமன பொறுப்பாளர்களை கொண்டு வருவதா  என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இயக்குனர் பாரதிராஜா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“அப்பட்டமா நடிக்காதீங்க” – அண்ணாமலை உண்ணாவிரதத்தை கலாய்த்த திருமாவளவன்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக ஓரணியில் இருக்கின்றனர். அனைவருடைய குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. ஆனால் தமிழக பாஜகவின் நிலை தான் பரிதாபத்தில் இருக்கிறது. ஏனெனில் கர்நாடகாவில் ஆள்வது...

குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்!

திருப்பூர் திருப்பூரில் குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் திலகர்...

“ஆதாரம் இல்லை; ஆனால் உண்மை வெளிவர வேண்டும்” – பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் உச்ச நீதிமன்றம் கருத்து!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கே.எஸ்.அழகிரி கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார் – அண்ணாமலை காட்டம்!

பாஜகவின் போராட்டத்தை விமர்சிக்கும் வகையில் கே.எஸ்.அழகிரி கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். காவிரி...
- Advertisment -
TopTamilNews