Home சினிமா இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இவருடன் தான்: ரசிகர்கள் உற்சாகம்!?

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இவருடன் தான்: ரசிகர்கள் உற்சாகம்!?

விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ்  ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார்.

‘தளபதி 64′ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

lokesh

‘மாநகரம்’ படத்தை இயக்கிய இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் வெளியாகி விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ்  ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார்.

Kathie

இப்படத்தில்   விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

kamal

இந்நிலையில் இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

#BREAKING : அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக!!

அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"...

“டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை “அதிமுக, திமுக கூட்டணிக்கு டஃப் கொடுப்பாரா?

வரும் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். இந்நிலையில் அம்மா...

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மன்சூர் அலி கான்… ஏன் இப்படி ஒரு ‘ஷாக்’ முடிவு?

கடந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டு வேற லெவலில் பிரச்சாரம் செய்து மக்களின் கவனம் பெற்றவர் நடிகர் மன்சூர் அலி கான். மக்களின் இதயங்களில் இடம்பிடிக்க முடிந்த...

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காவலரின் சிகிச்சைக்கு நிதியுதவி!

பெரம்பலூர் பெரம்பலூரில் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று காவலருக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில்...
TopTamilNews