இயக்குநர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் 3வது சீசனில் பெரிய பிரபலங்களில் கலந்து கொண்ட முக்கிய நபர்களில் ஒருவர் சேரன். பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின், சாக்ஷி, அபிராமி  மற்றும்  வனிதா ஆகியோர் சேரனை சந்தித்து நட்பு பாராட்டி வருகின்றனர்.ஆனால்  லாஸ்லியா – கவின் ஆர்மியினரோ சேரனை தொடர்ந்து குறை சொல்லி, வசைபாடி வருகின்றனர். இருப்பினும் சேரன் அதையெல்லாம் கண்டுகொள்ளாது தனது வேலையை பார்த்து வருகிறார். 

 

 

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சேரன் மீண்டும் படம் எடுக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  ரசிகர்கள் அவருக்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட சாக்‌ஷிஅகர்வால் கையில் கேக்குடன் சேரன் அவர்களின் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
 

Most Popular

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும். இறப்பு விகிதம் குறைவாக...

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....