Home சினிமா இயக்குநராக அறிமுகமாகவுள்ள பிரபல நடன இயக்குநர்!

இயக்குநராக அறிமுகமாகவுள்ள பிரபல நடன இயக்குநர்!

தமிழில் இவர் இயக்கவுள்ள படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகத்  தெரிகிறது.

பிரபல நடன இயக்குநரான பிருந்தா தற்போது இயக்குநராக  புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். 

brinda

பிரபல நடன இயக்குநர்களில்  ஒருவரும், கலா மாஸ்டரின் சகோதரியுமானவர் பிருந்தா. கடின உழைப்பு சொந்த காரரான இவர் நந்தவன தேரு படத்தில் நடன இயக்குநராக  அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களை நடனத்தின் மூலம் ஆட்டுவித்த பெருமை பிருந்தாவை சேரும்.  

brinda

இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பிருந்தா தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.  தமிழில் இவர் இயக்கவுள்ள படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகத்  தெரிகிறது. மேலும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள், வரும் 2020 பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகக் கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 
 

Most Popular

மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இன்று முக்கியமான இரு அணிகள் மோதிக்கொள்கின்றன. மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?- ப.சிதம்பரம்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

காவியும், காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாய சக்திகள் கண்டிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

இலங்கையில் எல்.பி.எல் தொடர் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டுக்கான முறையையே மாற்றி அமைத்தது. ஆம், வெறும் விளையாட்டு என்று இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய சேர்க்கப்பட்டன. அதனால், இதற்கான பார்வையாளர்கள் அதிகரித்தனர். மேலும்...
Do NOT follow this link or you will be banned from the site!