Home சினிமா இயக்குநராகிறார் ப்ளூ சட்டை மாறன்! கதைக்கரு தெரியுமா?

இயக்குநராகிறார் ப்ளூ சட்டை மாறன்! கதைக்கரு தெரியுமா?

திரைவிமர்சனம் புகழ் ப்ளூ சட்டை மாறன் இயக்குநராகிறார்.

திரைவிமர்சனம் புகழ் ப்ளூ சட்டை மாறன் இயக்குநராகிறார்.

லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களை கவரும்  யூ-ட்யூப் விமர்சகர்களுக்கு மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் ‘ப்ளூசட்டை’ மாறன்.   பல படங்களை விமர்சனம் செய்து உள் வாங்கிக்கட்டிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். ஒரு நாள் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

bluse sattai

 இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தில் நடிக்க அனுபவம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.  ப்ளூ சட்டை மாறனின் இந்த அறிவிப்பால் பலர் அவர் எடுக்கப்போகும் படத்திற்காகக் காத்திருக்கின்றனர். இவர் திரைத்துறையில் பணிபுரிந்தவர்தான். ஒரு படத்தை இயக்கவேண்டுமென்பது இவரது லட்சியமும் கூட… அப்படி இருக்க ப்ளூ சட்டை மாறனின் படத்திற்கு நாமெல்லாம் விமர்சனம் சொல்லும் காலம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது என்று காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்தார். மத்திய...

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு

மகாராஷ்டிராவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க சிவ சேனா முடிவு செய்துள்ளது. இது சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்

நாளையே கடவுள் முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது என்று கோவா பா.ஜ.க. முதல்வர் தெரிவித்தார். கோவாவின் பானாஜியில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்...

விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை

விலை உயர்வை எதிரொலியாக உத்தர பிரதேசத்தில் வேனில் வீடு வீடாக சென்று வெங்காயம் மற்றும் உருளை கிழங்கை விற்பனை செய்யும் நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!