Home சினிமா இமாச்சலில் 'பிரம்மாஸ்த்ரா' படப்பிடிப்பு: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா பங்கேற்பு!

இமாச்சலில் ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பு: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா பங்கேற்பு!

அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் பலர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும்  திரைப்படம்  ‘பிரம்மாஸ்த்ரா’. இதில் ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  

ttn

மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஹிரோ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் பலர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ttn

இந்நிலையில்   ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பு தற்போது படக்குழு இமாச்சலப்பிரதேச மாநிலம் மாணலியில் முகாமிட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அங்கு ரன்பீர் மற்றும் அலியாவின்  நடனம் ஆடும் பாடல் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார். 

மூன்று பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தைக் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தனது பங்கினை பாகிஸ்தான் நேற்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2019 பிப்ரவரி 14ம் தேதியன்று...

கேரளா மாதிரி பழங்கள், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க…. பஞ்சாப் அரசை நெருக்கும் எஸ்.ஏ.டி…

கேரளாவை பின்பற்றி, நம் மாநிலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க என்று பஞ்சாப் அரசு எஸ்.ஏ.டி. கட்சி வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் முதல்வர்...

நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்… தேஜஸ்வி யாதவ் பதில்

பிரதமர் மோடி தன்னை காட்டாட்சி இளவரசர் என்று கூறியது குறித்து பதிலளிக்கையில், நாட்டின் பிரதமர் என்பதால் அவரால் எதுவும் பேச முடியும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்

மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி (சமாஜ்வாடி) வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம் என மாயாவதி தெரிவித்தார். உத்தர பிரதேசத்திலிருந்து காலியாக...
Do NOT follow this link or you will be banned from the site!