Home ஆன்மிகம் இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

12 இராசிகளுக்கான இன்றைய பலன்கள்.

மேஷம்: இன்று உங்களின்  பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதுற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

ரிஷபம்: வரவை காட்டிலும் செலவு அதிகமாகும்.  உங்களின் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாள்.

மிதுனம்: எதிர்பாராத பண  வரவிற்கு வாய்ப்புண்டு. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்: உங்களின் மதிப்பு கூடும் நாள். வியாபாரத்தில் புதுமைகளை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர செய்வீர்கள்.

சிம்மம்: பாதியில் விட்டுப்போன வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் நீண்ட நாள் விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: திட்டமிட்ட காரியங்கள் சுபமாக முடியும். தம்பதியருக்குள் இருந்த மன கசப்பு நீங்கும்.

துலாம்: உடன்பிறப்புகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சூழ்நிலை அறிந்து செயல் பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தபால் வழிச்  செய்தி அனுகூலமாகும்.

தனுசு: நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும் நாள். கேட்ட பணம் உடனுக்குடன் கிடைக்கும்.

மகரம்: அசையா சொத்துக்கள் வாங்கும்  முயற்சி கைகூடும். நண்பர்கள் உதவ முன்வருவார்கள்.

கும்பம்: தெய்வீக வழிபாடுகளால் வெற்றி காணும் நாள். எதிர்பாராத வேலை முடியும் சூழ்நிலை உருவாகும்.

மீனம்: அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். பணியிடத்தில் உங்களின் திறமை வெளிப்படும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.
TopTamilNews