Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.87 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.62 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.50 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.47 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Most Popular

பிரதமர் மோடியின் “முருங்கைக்காய் ” ரகசியம்?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வயது 70 ஆகிறது. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு அவர்தான் தலைவர் என்கிற பட்சத்தில் அவரது உடலும், உள்ளமும் பலமாக...

அதிமுக பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு நாளை நடக்கும் நிலையில்...

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக நலத்திட்ட உதவி வழங்கும்...

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..இதன் பின்னால் உலக அளவில் மோசடி நடந்திருப்பதாக இத்தாலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, கோடிப் பேருக்கும் மேல் “கொரொனா” வைரஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!