Advertisementஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.29 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.14 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.82 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ66.93 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...

“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா?; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...
TopTamilNews