Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.63 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.38  எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.04  எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.07 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மனித மூளை செயல் திறனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டிஜிட்டல் உலகம்!

இணையதளம் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக உலகமே நம் கைக்குள் வந்துவிட்ட உணர்வு வந்துவிட்டது. நொடியில் நமக்கு தேவையான விவரத்தை தேடிவிட முடிகிறது, விரும்பிய நேரத்தில்...

வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

வருகிற 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. கொரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை சொட்டு மருந்து மையம் அழைத்து வருவதையோ,...

சீமான் கட்சியை விட திமுகதான் பெஸ்ட்…உதயநிதியும், ராஜீவ்காந்தியும் சொல்ல வருவது இதுதானே?

தமிழ் - தமிழர் அடையாளம் - அவர்தம் நலன் காக்கும் போரில் என்றைக்கும் முதல் வரிசையில் நிற்கும் தி.மு.கழகத்தில் இணைத்து கொண்டுள்ள அன்பு சகோதரர் இராஜீவ்காந்தியை அன்போடு வரவேற்கிறோம். உங்கள்...

புதிதாக 503 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியாக அதிகரித்துள்ளது. 21 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!