Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.26 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.12  எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.63  எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.77 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பாஜக பொங்கல் விழா வாக்குக்காக நடத்தவில்லை- அண்ணாமலை

கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர் பொங்கல்...

முதல்நாளில் 1,65,714 பேருக்கு தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவுக்கு எதிரான உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். கோவிஷீல்ட், கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள்...

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது, இனி வாய்க்கு ருசியான உணவுகள் சாப்பிட முடியாது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. சர்க்கரை நோய் என்பது நம்முடைய உடலில் குளுக்கோஸ் அளவு...

தீயசக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அமையும்- இபிஎஸ்-ஓபிஎஸ்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் நாம் மேற்கொண்டு வரும் நல்லாட்சி தொடர,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது பிறந்த தினத்தில் வெற்றிநடை போடும் தமிழகத்தை காத்திட அனைவரும் சபதம்...
Do NOT follow this link or you will be banned from the site!