Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.32 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.20 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.54 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ71.76 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுக மீது அதிருப்தி : மக்கள் நீதி மய்யத்துக்கு தாவும் தேமுதிக?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவும், அதிமுகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு 22 தொகுதிகள் வழங்கப்பட...

வெடி பொருட்கள் பறிமுதல் எதிரொலி- வாளையாரில் லாரிகளில் தீவிர சோதனை!

கோவை கோவை மாவட்டம் வாளையாரில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்த நிகழ்வை அடுத்து, காய்கறி ஏற்றிச் செல்லும் லாரிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

“அம்பானி எங்க டார்கெட் இல்ல.. மோடி-அமித் ஷா தான் டார்கெட்” – பயங்கரவாத அமைப்பு பகீரங்க எச்சரிக்கை!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பங்களாவுக்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறப்பட்டது. அதற்கு வெள்ளோட்டமாக சில நாட்களுக்கு முன்பு தெற்கு மும்பையிலுள்ள பிரமாண்ட அன்டிலியா வீட்டின் அருகே அடையாளம்...

சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்தி, சாலையோரம் நின்று நுங்கு சாப்பிட்ட சம்பவம் காங்கிரசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்...
TopTamilNews