Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல்

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய  விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு .ரூ.75.54  காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு  ரூ.68.22 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

 
 

 

 

 

Most Popular

பஞ்சாப் பேட்டிங் … கே.எல். ராகுல் 2000 #IPL #RCBvsKXIP

ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொன்றுமே கடைசி ஓவர் வரை... சில போட்டிகள் கடைசி பந்து வரையே பரபரப்பாகவே செல்கிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸைப்...

குன்றத்தூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

சென்னை குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

பவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்தது

102 அடியை தாண்டும் என்று நிலையில் இருந்த பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில்...

ஊர்க்காவல் படையில் 40 பணியிடங்கள் காலி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு ஊர்க்காவல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Do NOT follow this link or you will be banned from the site!