Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்! 

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
 

ttn

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட -0.21 காசுகள் குறைந்து லிட்டருக்கு  ரூ.72.45 காசுகளாகவும், டீசல் விலையானது  -0.23  காசுகள் குறைந்து லிட்டருக்கு  ரூ.65.87 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓட்டு போட்டதும் சொன்னது இதுதான்!

இன்னும் சரியாக ஏழே நாட்கள்தான் இருக்கின்றன அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கு. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில்...

“10,978 காவலர் பணியிடங்கள்” விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் 10,978 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் நிலை...

‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’ : உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு...

‘என்தோழி’- ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு படை!

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ‘என்தோழி’திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் அவர்கள் வீடு சென்று சேரும் வரை பெண்போலீசாரால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
Do NOT follow this link or you will be banned from the site!