Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.06 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.73 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.90  எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.10 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்

மகராஷ்டிராவில் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க அளித்து இருந்த ஒப்புதலை முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு திரும்பபெற்றுள்ளது. மேலும் இங்கு வழக்குகளை விசாரிக்க முதலில் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும்...

கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு

நாடாளுமன்ற வளாகத்தில் பாத்திரங்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களை கழுவ கூடாது என்று அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில்...

வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.965 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!