Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல்

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும்,  டீசல்  விலையானது   லிட்டருக்கு   ரூ.72.69  காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

2 கோடியை நெருங்குகிறது சிகிக்சை எடுப்போர் எண்ணிக்கை

டிசம்பர் 5-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம்...

‘விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது திமுக’ : மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கட்சியினர், மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' போராட்டத்தை...

அமித் ஷா, ஜே.பி. நட்டா பிரச்சாரம் செய்தும் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக!

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது....

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ – புதிதாக எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 96,08,211 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24...
Do NOT follow this link or you will be banned from the site!