Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

 

பெட்ரோல் மற்றும் டீசல்

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 11 காசுகள் குறைந்து  லிட்டருக்கு ரூ. 77.70 காசுகளாகவும்,  டீசல்  விலையில் எந்த மாற்றமுமின்றி  லிட்டருக்கு   ரூ.69.81 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

Most Popular

போலீஸ் துரத்தியபோது ஆற்றில் விழுந்து மீனவர் இறந்த சம்பவம்: தாழங்குடாவில் தொடரும் பதற்றம் -போலீஸ் குவிப்பு

போலீசார் துரத்தியதால் ஆற்றில் விழுந்து இறந்த மீனவரின் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல்காந்தி மீது உ.பி போலீசார் தாக்குதல் ? பரபரப்பு புகைப்படங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் என்ற இடத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்முறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயர்சாதி...

தலைவர் பதவியிலிருந்து தூக்கப்படும் கே.எஸ் அழகிரி! அடுத்த தலைவர் இவர் தான்- கராத்தே தியாகராஜன் அதிரடி

கொரோனா காலம் என்பதால் ரஜினி பொறுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93...

டூவீலர், கார்கள் சிக்கி அவதி: ஈரோடு மரப்பாலத்தின் அவலம்

ஈரோடு மரப்பாலத்தில் உள்ள பள்ளத்தினால் கார்களும், டூவீலர்களும் சிக்கி அவதிக்கு உள்ளாகிறார்கள். ஈரோடு கொலைகார வீதியைச் சேர்ந்தவர் குரு (வயது 35). இவர் இன்று காலை...
Do NOT follow this link or you will be banned from the site!