Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல்

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.14 காசுகள் உயர்ந்து  லிட்டருக்கு ரூ. 77.97 காசுகளாகவும்,  டீசல்  விலையானது  நேற்றைய விலையை விட 0.22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு   ரூ.69.81 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

Most Popular

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

வேலூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேளாண் மசோதாக்களுக்கு...

“ராத்திரியானா ரஷ்யாகாரி கூட ..”. – கள்ள உறவை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு அழகு நிலையம் நடத்தும் ஒருவர், அங்கு வேலை செய்த ரஷ்யா நாட்டு பெண்ணோடு ரகசிய குடும்பம் நடத்தியதாலும் அதை தட்டிகேட்ட மனைவியை தாக்கியதாலும் கைது செய்யப்பட்டார்

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 2ஜி...

சேகர் ரெட்டி வீட்டில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு முடித்து வைப்பு!

சேகர் ரெட்டி வீட்டிலிருந்து ரூ. 34 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது . உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என சிபிஐ மனுத் தாக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!