Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல்

அதன்படி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.77.83 காசுகளாகவும்,  டீசல்  விலையானது லிட்டருக்கு   ரூ.69.59 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

Most Popular

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் நாளை ஓடிடியில் ரிலீஸ்: ஒருமுறை பார்ப்பதற்கான கட்டணம் ரூ. 199.

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் நாளை ஓடிடி-யில் வெளியாகிறது. தியேட்டர்கள் இல்லாத நிலையில் ஜீ பிளெக்ஸ் மூலம் வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம். க பெ ரணசிங்கம் திரைப்படத்தை ஒருமுறை பார்ப்பதற்கான கட்டணம்...

அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருகு வீடு தேடி வந்த அபராதம்!

கேரளாவில் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சாலையை ஆக்கிரமித்து சென்ற இளைஞருக்கு அம்மாநில அரசு அபராதம் விதித்துள்ளது. கேரளாவின் கண்ணூர் பகுதியில் பய்யனூரை சேர்ந்தவர் பிரவீன். இவர்...

குரலுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி பல்பு – சியோமி அறிமுகம்

குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி விளக்குகளை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வெள்ளை நிற எல்இடி...

மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் – #IPL #MIvsKXIP

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இன்று முக்கியமான இரு அணிகள் மோதிக்கொள்கின்றன. மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
Do NOT follow this link or you will be banned from the site!