Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

 

petrol and diesel price

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.77.91 காசுகளாகவும்,  டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.69.53 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜாதிக்காரனுக்குத்தான் ஓட்டா? பரம்பரை பரம்பரையா ஒரே கட்சிக்குத்தான் ஓட்டா? கமல் ஆவேசம்

நாளை நம் தேசிய வாக்காளர் தினம். இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது. தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம்...

நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

அன்பு விஜய் சேதுபதி பொதுவெளியில் வரும் போது நடிகன் என்ற முகமூடியில்லாமல் ஒரு யதார்த்த மனிதனாக வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். MY BLESSINGS.என்று தெரிவித்திருக்கிறார் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான...

குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

தேனி பெரியகுளம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி...

குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!