Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

petrol

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.11 காசுகள் உயர்ந்து    லிட்டருக்கு  ரூ.  77.49  காசுகளாகவும்,  டீசல் விலையானது    -0.07 காசுகள் குறைந்து ரூ. 69.47 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

சாலையோரம் உறங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல் – போலீசார் விசாரணை

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் சாலையோரம் உறங்கிய நரிக்குறவர் தம்பதியின் 2 வயது ஆண் குழந்தையை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம்...

சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? – நீதிமன்றம் கேள்வி

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. அரியர் தேர்ச்சி விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளில் அவர் அரசிடம் கலந்தாலோசிக்காமல் தனித்து...

பொலிட்டிக்கல் பிரஷர்… உண்மையைச்சொன்ன ரஜினி

’ரஜினியின் கொரோனா அரசியல்’ என்று தனிப்புத்தகமே எழுதிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மனுசர் கொரோனா… கொரொனா… கொரோனா என்று சொல்லியே அரசியல் முடிவை அறிவிப்பதில் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

3- வது போட்டியில் தமிழக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கோலி!

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள், டி20, டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய...
Do NOT follow this link or you will be banned from the site!