Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.53 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.15 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.09 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ77.35 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினிகாந்த்!

அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரது மகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் செல்போனிலும் இணையங்களிலும் மட்டுமே மூழ்கி இருக்கின்றனர். பாட நேரம் போக மற்ற நேரங்களிலும்...

“கொரோனா தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டியை தள்ளுபடி செய்க” – பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை இந்த...
- Advertisment -
TopTamilNews