Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி  லிட்டருக்கு  ரூ. 77.50 காசுகளாகவும், அதே போல் டீசல் விலையானது  லிட்டருக்கு   ரூ. 71.30  காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

 

மாவட்ட செய்திகள்

Most Popular

விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை

விலை உயர்வை எதிரொலியாக உத்தர பிரதேசத்தில் வேனில் வீடு வீடாக சென்று வெங்காயம் மற்றும் உருளை கிழங்கை விற்பனை செய்யும் நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது.

7 ஆயிரம் டன் வெங்காயம் வந்துட்டு… தீபாவளிக்குள் இன்னும் 25 ஆயிரம் டன் வெங்காயம் வருது…. பியூஸ் கோயல்

தனியார் வர்த்தகர்கள் 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளனர். தீபாவளிக்குள் மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியாக உள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ்...

#BREAKING கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!