Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.96 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.51 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.47 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.70 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு,.. விவசாயிகளுக்கு புறக்கணிப்பு… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக மத்திய பா.ஜ.க. அரசை பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள...

கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம்… அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ள கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு...

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...
Do NOT follow this link or you will be banned from the site!