Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி  லிட்டருக்கு ரூ.74.80  காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 68.94 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

ஒரு கல்யாண மண்டப வாசலில் சீர் கொடுக்க வைத்திருந்த காரையும் ,நகையையும் யாரோ  கடத்திக்கொண்டு போனதால் மாப்பிள்ளை சோகத்துடன் திருமணம் செய்து கொண்டார்

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

வேதாரண்யம் அருகே பெற்றோருக்கு உடை எடுத்து வரச்சென்ற சிறுவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நேற்று நிவர்...

தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா!

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக...

“அமிதாப் வருவார் ,ஒரு கோடி தருவார்” -வாட்ஸ் அப் மெஸேஜால் டேமேஜ் ஆன இரு பெண்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வந்த மெஸ்ஸேஜை நம்பிய இருவர் , ஐந்து லட்சம் ஏமாந்த கதை பலருக்கு ஒரு பாடமாக...
Do NOT follow this link or you will be banned from the site!