Home வணிகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.10 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.04 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.54 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ78.21 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

”சூரரைப் போற்று “- கேப்டன் கோபிநாத் கதை! நம்பிக்கையை விதைக்கும் படம்

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாக உள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள, இந்த...

ரூ.1 கோடி மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்!

தசரா பண்டிகையை முன்னிட்டு தெலங்கானாவில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தால் கன்யகா பரமேஸ்வரி தேவி சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத் அருகே கட்பவாலில் வசவி கன்யகா...

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் காவலர் கொடி அணிவகுப்பு பேரணி

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி,...

கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன்… ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றிய கீழமாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!