Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி  இன்று பெட்ரோல் விலையானது   லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து ரூ.76.09  காசுகளாகவும் , டீசல்   விலையில் எந்த மாற்றமுமின்றி  லிட்டருக்கு  ரூ.  69.96 காசுகளாகவும் விற்கப்படுகிறது.  இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நிலவரம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி… மாவுக்கட்டில் முடிந்த பரிதாபம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி சி.டி.மணியுடன் காரில் வரும்போது அவர்களைக் கொல்லும் முயற்சி நடந்தது. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது....

கருத்து வேறுபாட்டால் விபரீதம்… காதலியின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு, இளைஞர் தற்கொலை!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம்...

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வந்தது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள்...

“சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?” – ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் தாமதப்படுத்தியதால் அதற்கானஒப்பந்ததாரரின் தலையில் குப்பைகளைக் கொட்டி சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருக்கிறார் சிவசேனா எம்எல்ஏ திலீப் லண்டே. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து...
- Advertisment -
TopTamilNews