Home வணிகம் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்

தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் – டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

சென்னை: தினந்தோறும் மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் – டீசல் விலையின் சென்னை மற்றும் புதுச்சேரியின் இன்றைய விலை நிலவரம்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.41எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.38 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.01 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 66.20 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 43வது ஆட்டத்தில் , கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்,வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. பிளேஆஃப் செல்வதற்கு இந்த போட்டியின்...

ஈரோடு: ஊராட்சிகோட்டை குடிநீர் திட்ட பணிகளை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்- மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம்

ஈரோடு மாநகரில் நடைபெற்றுவரும் ரூபாய் 500 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. எனவே அடுத்த மாதம் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார், என்று...

தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை!

தேயிலை தொழிற்சாலையில் தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை. அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் 65,000 பேர் தேயிலை...

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை! அவருக்கு 6 நாட்களில் திருமணம்…

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான மாத்தூரை சேர்ந்த பாலச்சந்தர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 36 வயதான பாலசந்தருக்கு இந்த மாதம்...
Do NOT follow this link or you will be banned from the site!