Home வணிகம் இன்றைய தங்கம் - வெள்ளி மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் – வெள்ளி மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.2,987 எனவும், 1 சவரன் ரூ.23,896 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,136 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.39.90 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும்- ராகுல்காந்தி

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக...

“சசிகலா வருகையை எதிர்நோக்கி, தமிழகமே ஆவலுடன் காத்திருப்பு” – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

தர்மபுரி சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி தமிழகமே ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தர்மபுரியில் நேற்று நடைபெற்ற அமமுக சட்டமன்ற தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற...

”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

இந்தியாவில் பெரு நிறுவனங்களை வங்கித் துறையில் இறங்குவது வரவேற்கத்தக்கது என வங்கித் துறையில் முக்கிய தலைவரான கே.வி.காமத் கூறியுள்ளார். அதேநேரத்தில், கார்பரேட் வங்கிகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்க...

தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தென்காசி தென்காசி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த...
Do NOT follow this link or you will be banned from the site!