Home வணிகம் இன்றைய தங்கம் - வெள்ளி காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் – வெள்ளி காலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

இன்றைய தங்கம் - வெள்ளி காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.

நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.2,957 எனவும், 1 சவரன் ரூ.23,656 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,105 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 39.80என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய தங்கம் - வெள்ளி காலை நேர விலை நிலவரம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது.. மோடியை கிண்டலடித்த ராகுல்

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கினார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது...

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும் தேங்காயை இப்படி சாப்பிடுங்க

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும்  தேங்காய் - இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய் (Coconut in tamil). கடவுளர்களுக்கு...

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

எண்ணூரில் கடலில் நண்பருடன் குளித்து விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன்...

கிழவர்களுக்கும் இளமையை அள்ளிகொடுத்து ,துள்ளி விளையாட செய்யும்  இந்த கிழங்கு

மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும். மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள...
- Advertisment -
TopTamilNews