Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ. 2,900எனவும், 1 சவரன் ரூ.23,200 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,045 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.38.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : ராஜா முத்தையா கல்லூரி மாற்றம்!

ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா கல்லூரியில் அதிக...

சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 536 புள்ளிகள் குறைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு,...

அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,...

‘ராணுவ வீரர் உடையை மாற்றி போட்டதால் சிக்கிய இளைஞர்’ : மணமகள் வீட்டாரை ஏமாற்ற செய்த வேலை!

கடந்த 26ம் தேதி குடியரசு தின விழாவன்று, இந்தூரில் உள்ள தலைமை ராணுவ முகாம் பகுதியில் ராணுவ உடை அணிந்துகொண்டு ஒரு நபர் சுற்றித்திரிந்து உள்ளார். அந்த நபரைப் பார்த்து...
Do NOT follow this link or you will be banned from the site!