Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.2909 எனவும்,1 சவரன் ரூ.23,272 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,054 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.39.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி; நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவள்ளூர் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த வழக்கில், நிலத்தின் உரிமையாளருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, திருவள்ளூர்...

ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை

ஈரோடு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தடைந்தன. ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ்...

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த...

கார்த்திகை தீபா திருவிழா – மண் விளக்கு உற்பத்தி தீவிரம்

ஈரோடு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில் மண் விளக்கு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வரும் 29ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா...
Do NOT follow this link or you will be banned from the site!