Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.2,912 எனவும், 1 சவரன் ரூ.23,296 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,057 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.39.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“அதிமுக-பாஜக கூட்டணி இத்துப்போன காய்லாங்கடை இஞ்சின்”- கிண்டலடித்த கே.பாலகிருஷ்ணன்!

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அனல் பறக்கிறது. இரண்டு கூட்டணிகளிலும் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளைப் பெறுவதில் மும்முரம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் திமுகவுடன் இந்திய கம்யுனிஸ்ட்...

எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்? பரபரப்பு தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரையில் பெரும்பாலானோர் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு...

விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி துவக்கம்!

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப்ப வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவுகளை கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் – தலைமைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் உயர் நீதிமன்றம் ஆணை!

கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றிய குமரன் என்பவரைத் துறை ரீதியான விசாரணைக்குப் பின் பணி நீக்கம் செய்து 2009ஆம் ஆண்டு சென்னை காவல் துறை உத்தரவிட்டது....
TopTamilNews