Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.2955 எனவும்,1 சவரன் ரூ.23,640 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,103 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 39.90 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Most Popular

மக்களவையில் நள்ளிரவையும் தாண்டி நடந்த விவாதம்… 88 உறுப்பினர்கள் பேச அனுமதி அளித்த சபாநாயகர்

மக்களவையில் நேற்று நள்ளிரவையும் தாண்டி உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பூஜ்ய நேரத்தில் 88 உறுப்பினர்களை சபாநாயகர் பேச அனுமதி அளித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை கருத்தில்...

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற தேவகவுடா….

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எச்.டி. தேவகவுடா நேற்று பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் பிரதமரும், மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா கடந்த ஜூன் மாதம் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை...

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார் என வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு...

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..

மாநிலங்களவையில், உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்களை பா.ஜ.க. எம்.பி. கேள்வியால் தாக்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை...
Do NOT follow this link or you will be banned from the site!