Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.2957 எனவும்,1 சவரன் ரூ.23,656 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,102 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40.00 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு , தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகள் பதிவாவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன....

உயர் ரத்த அழுத்தம்… அறிகுறிகள் அறிவோம்!

30, 35 வயதைத் தாண்டிவிட்டாலே பி.பி, சுகர் இருக்கா என்று கேட்கத் தொடங்கிவிடுகின்றனர். பி.பி அல்லது ரத்த கொதிப்பு என்று சொல்லப்படும் உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன அதன்...

‘அரசின் அறிவிப்புக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை’ – முதல்வர் திடீர் பேட்டி!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றப்படுகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை...

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருக்கும் கூகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்கியதில், மதுரையை சேர்ந்த வீரர்...
TopTamilNews