Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,003 எனவும்,1 சவரன் ரூ.24,024 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,153 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

41 இடங்களை கொடுக்கங்கள்! இல்லையெனில் கொடுக்கும் இடத்தில் கூட்டணி- தேமுதிக

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் கேட்க உள்ளோம் என தேமுதிக கழக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு...

“சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது”

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு...

சசிகலா உடல்நிலை கோளாறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சீமான்

சசிகலா உடல் நலம் பெற்று வெளியே வரவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டல தேர்தல்...

எடப்பாடி அரசின் சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் அண்டை மாநிலங்கள்!

மருத்துவம், கல்வி, தொழில் துறை, நீர் மேலாண்மை எனப் பல்வேறு துறைகளில், பிற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி...
Do NOT follow this link or you will be banned from the site!