Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

சென்னை:தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,032 எனவும், 1 சவரன் ரூ.24,256 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,184 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40.90 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆவடியில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கொள்ளை – போலீஸ் விசாரணை

சென்னை சென்னை ஆவடியில் பால் விற்பனையகம் உட்பட இரண்டு இடங்களில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடியை சேர்ந்தவர் பெலிக்ஸ்...

புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர்...

இந்து எதிர்ப்பு – தேய்பிறையாகும் திமுக செல்வாக்கு

வளர்பிறையாக இருந்த திமுக செல்வாக்கு, இந்து எதிர்ப்புணர்வு காரணமாக தேய்பிறையாக சுருங்கி வருவதாக அந்தக் கட்சியினரே கவலை தெரிவிக்கின்றனர்.திராவிட கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த தமிழகத்தில் இந்துமத உணர்வுகளை, இந்துக்களை கொச்சைப்படுத்தி...

பாகிஸ்தானின் கடும் அதிர்ச்சி தரும் நிலநடுக்கம்!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.8 ரிக்டர் அளவில் பதிவானது இந்த நிலநடுக்கம். சேதத்தை விளைவிக்கும் அளவுதான் என்றாலும், சேத விவரங்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!