Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,045 எனவும், 1 சவரன் ரூ.24,360 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,197 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

gold

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.70 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை!

தேயிலை தொழிற்சாலையில் தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை. அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் 65,000 பேர் தேயிலை...

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை! அவருக்கு 6 நாட்களில் திருமணம்…

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான மாத்தூரை சேர்ந்த பாலச்சந்தர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 36 வயதான பாலசந்தருக்கு இந்த மாதம்...

பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் முட்டைகள் இல்லை- அருங்காட்சிய காப்பாட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் போன்ற உருவம் குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு...

மு.க.ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவபடிப்பில் அரசு பள்ளி...
Do NOT follow this link or you will be banned from the site!