Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,037 எனவும்,1 சவரன் ரூ.24,296 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,189 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இந்த 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயலால் 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்: அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!

வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர புயலாக மாறி, சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அதிகாலை...

பாஜகவின் வேல் யாத்திரை ரத்து : கூட்டணி குறித்து சூசகம் தெரிவித்த எல். முருகன்

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை தடையை மீறி நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்த நிலையில் பாஜக...

50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலிகொடுத்த 7 நாடுகள்!

கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தாலும், பல நாடுகளில் கடுமையாக அதிகரிக்கிறது. மேலும், சில நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பரவல்...
Do NOT follow this link or you will be banned from the site!