Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,033எனவும், 1 சவரன் ரூ.24,264 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,185 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.70 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ள டீம் மும்பை இண்டியன்ஸ். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால், அவர் தற்போது இரண்டு போட்டிகளாக ஆடவில்லை.

அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்து, 67 பயனாளிகளுக்கு ரூ.84.24...

‘7.5% இட ஒதுக்கீடு’ நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: எல்.முருகன் விளக்கம்!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நந்தகுமாரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தில் வயிற்று வலி காரணமாக விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பென்னாகரம் வட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!