Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,058 எனவும்,1 சவரன் ரூ.24,464 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,211 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.42.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனாவால் எளிமையாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விஜயதசமி தினமான இன்று மிக எளிமையாக வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்! மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இந்தக் கல்வியாண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அகில...

ஈரோடு: ஆஞ்சநேயர் கோயிலில் வித்யாரம்பம் கோலாகலம் – அரசுப்பள்ளியில் சேர்ந்த மழலைகள்

விஜயதசமியை ஒட்டி, ஈரோடு பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.இந்து தர்ம வித்யா பீடம் அமைப்பின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில்,...

இதயம் நலம்: இணையங்களில் வைரலாகும் அர்னால்டின் தம்ஸ் -அப்

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர்(வயது73). இவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.
Do NOT follow this link or you will be banned from the site!