Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.2,991 எனவும்,1 சவரன் ரூ.23,928 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,141எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார்...

செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய...

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா? அமித் ஷா கேள்வி

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை (ராகுல் காந்தி) விரும்புகிறீர்களா என்று மக்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று ராகுல் காந்தியை அமித் ஷா தாக்கி பேசினார்.

இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வாகன விற்பனை உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு சந்தைகளின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
TopTamilNews