Home தமிழகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,226 எனவும், 1 சவரன் ரூ.25,808 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.44.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுக மீது அதிருப்தி : மக்கள் நீதி மய்யத்துக்கு தாவும் தேமுதிக?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவும், அதிமுகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு 22 தொகுதிகள் வழங்கப்பட...

வெடி பொருட்கள் பறிமுதல் எதிரொலி- வாளையாரில் லாரிகளில் தீவிர சோதனை!

கோவை கோவை மாவட்டம் வாளையாரில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்த நிகழ்வை அடுத்து, காய்கறி ஏற்றிச் செல்லும் லாரிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

“அம்பானி எங்க டார்கெட் இல்ல.. மோடி-அமித் ஷா தான் டார்கெட்” – பயங்கரவாத அமைப்பு பகீரங்க எச்சரிக்கை!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பங்களாவுக்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறப்பட்டது. அதற்கு வெள்ளோட்டமாக சில நாட்களுக்கு முன்பு தெற்கு மும்பையிலுள்ள பிரமாண்ட அன்டிலியா வீட்டின் அருகே அடையாளம்...

சாலையோரத்தில் நின்று… நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி!

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்தி, சாலையோரம் நின்று நுங்கு சாப்பிட்ட சம்பவம் காங்கிரசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்...
TopTamilNews