Home தமிழகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ.3,230 எனவும், 1 சவரன் ரூ.25,840 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.44.00 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம்: வழக்கிலிருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் விடுவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம்...

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

வெப் சீரிஸ் என்று கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், அந்தப் படங்களைத் தனியாக செல்போன் ஆப் (HotShots) ஒன்றை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது....

நடுரோட்டில் நெல்குத்திய பெண்கள்…தூத்துக்குடி பரபரப்பு

15 ஆண்டுகளாக போராடியும் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லாததால் தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டம் நடத்தியுள்ளனர் பி.என்.டி. காலனி பகுதி மக்கள்.

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....
- Advertisment -
TopTamilNews