Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.2,981எனவும், 1 சவரன் ரூ.23,848 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,130 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

“என் அறிக்கை அல்ல ; ஆனால் அதில் வந்த செய்தி உண்மை தான்” : நடிகர் ரஜினிகாந்த்

உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்...

‘சென்னையில் மழை பாதிப்பு’ புகார் எண்கள் அறிவிப்பு!

மழை பாதிப்பு தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய...

அரண்மனையில் வேலை: துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ 18.5 லட்சம்

இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழும் அரண்மனை ‘வின்ஸ்டர் காஸ்ட்டில்’ என்பதாகும். மிகப் பிரமாண்டாமன இந்த அரண்மனையில் துப்புறவுப் பணியாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இதில் சேர விரும்பும் பணியாளர்களுக்கு ஆங்கிலம்...

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்!

கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, சாதாரண மக்கள் முதல்...
Do NOT follow this link or you will be banned from the site!