Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட்ரூ.3022 எனவும்,1 சவரன் ரூ.24,176 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,173 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 41.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 28ஆம்...

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள தொழிற்சாலைக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் வர்த்தக சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட பழைய கரூர்சாலையில் உள்ள குஜிலியம்பாறை...

“இனி வெங்காயத்தை வங்கி லாக்கர்லதான் வைக்கணும்” -வீட்டிற்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கூட்டம்

நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருவதால் அதை பதுக்கும் வியாபாரிகளுக்கு மத்தியில் அதை திருடும் கூட்டமும் பெருகியுள்ளது .

“ஸ்டாலின் ராசி இல்லாதவர் ; அவரால் முதல்வர் ஆக முடியாது” : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

ஸ்டாலின் ராசி இல்லாதவர் அவரால் முதல்வராக முடியாது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார். மதுரை கள்ளந்திரியில் அ.தி.மு.க.தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை...
Do NOT follow this link or you will be banned from the site!