Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரத்தினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ. 3014 எனவும், 1 சவரன் ரூ.24,112எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,165 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

“தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” – தூத்துக்குடி ஆட்சியர்

தூத்தக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென, ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டார்.

‘திமுகவுடன் கருணாஸ்’ உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

சட்டமன்ற தேர்தலில் கூட்டணியமைக்க திமுகவுடன் கருணாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ கருணாஸ் இன்று...

சீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா?.. வைகோவை கதறவிடும் திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்து வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும்...

’’தானே முன்வந்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று மண்டியிட்டுவிட்டார் உதயநிதி’’

தேர்தலில் போட்டியிடவில்லை என்று நாடகமாடிவிட்டு, போட்டியிடுவதில் குறியாக இருக்கிறாராம் உதயநிதி. நாடகம் அம்பலமாகிவிட்டது என்று பாஜக சாடியிருக்கிறது. உதயநிதி...
TopTamilNews